Log in

goodpods headphones icon

To access all our features

Open the Goodpods app
Close icon
SBS Tamil - SBS தமிழ் - Facing religious discrimination at work? These are your options - பணியிடத்தில் உங்களது மத உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா?

Facing religious discrimination at work? These are your options - பணியிடத்தில் உங்களது மத உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா?

06/07/24 • 7 min

SBS Tamil - SBS தமிழ்
Australia is a party to the International Covenant on Civil and Political Rights, which provides extensive protections to religious freedom. However, specific legislated protections vary across jurisdictions. If you have experienced religious discrimination at work, it is important to know your options, whether you are considering submitting a complaint or pursuing the matter in court. - ஆஸ்திரேலியாவில், மதத்தின் அடிப்படையில் பணியிட பாகுபாடுகள் காட்டப்படுவதற்கு எதிரான சட்டம் ஒவ்வொரு அதிகார வரம்பிலும் வேறுபடுகிறது. நீங்கள் பணியிடத்தில் மதப் பாகுபாடுகளை அனுபவித்தால், அது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
plus icon
bookmark

Previous Episode

undefined - இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்; மலைய தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிற்கான வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு வழங்கமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளமைக்கு தொழிலாளர்கள் வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Next Episode

undefined - "Kalaignar played an important role in elevating the status of the states," - Samas. - மாநிலக் கட்சிகள் நிலை பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் கலைஞர்” - சமஸ்

"Kalaignar played an important role in elevating the status of the states," - Samas. - மாநிலக் கட்சிகள் நிலை பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் கலைஞர்” - சமஸ்

As the centenary birthday of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi is celebrated grandly, Kulasegaram Sanchayan interviews Samas, a prominent journalist and writer from Tamil Nadu and the recipient of the 2022 Kalaignar Potkizhi Award for outstanding creative minds in the Tamil language, about Kalaignar's political career. - முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தமிழ் மொழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதை 2022 ஆம் ஆண்டில் பெற்றவருமான சமஸ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Episode Comments

Generate a badge

Get a badge for your website that links back to this episode

Select type & size
Open dropdown icon
share badge image

<a href="https://goodpods.com/podcasts/sbs-tamil-sbs-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-350666/facing-religious-discrimination-at-work-these-are-your-options-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%af%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%b2-53627710"> <img src="https://storage.googleapis.com/goodpods-images-bucket/badges/generic-badge-1.svg" alt="listen to facing religious discrimination at work? these are your options - பணியிடத்தில் உங்களது மத உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? on goodpods" style="width: 225px" /> </a>

Copy