Log in

goodpods headphones icon

To access all our features

Open the Goodpods app
Close icon
headphones
SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
profile image

1 Listener

Share icon

All episodes

Best episodes

Top 10 SBS Tamil - SBS தமிழ் Episodes

Goodpods has curated a list of the 10 best SBS Tamil - SBS தமிழ் episodes, ranked by the number of listens and likes each episode have garnered from our listeners. If you are listening to SBS Tamil - SBS தமிழ் for the first time, there's no better place to start than with one of these standout episodes. If you are a fan of the show, vote for your favorite SBS Tamil - SBS தமிழ் episode by adding your comments to the episode page.

The Federal and Queensland governments will invest $1 billion in tech company PsiQuantum to build one of the world's most powerful quantum computers in Brisbane. - உலகில், முதன்முறையாக பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ள quantum computer ஒன்றை உருவாக்க, கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் PsiQuantum என்ற கணினி நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.
profile image

1 Listener

bookmark
plus icon
share episode
முடிவுக்கு வரும் 2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் நாட்களில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று பல்வேறு காரணிகள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் கடினமான காலத்திற்கு நாம் தயாராக வேண்டுமா அல்லது பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதா?
bookmark
plus icon
share episode
As the centenary birthday of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi is celebrated grandly, Kulasegaram Sanchayan interviews Samas, a prominent journalist and writer from Tamil Nadu and the recipient of the 2022 Kalaignar Potkizhi Award for outstanding creative minds in the Tamil language, about Kalaignar's political career. - முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் தமிழ் மொழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதை 2022 ஆம் ஆண்டில் பெற்றவருமான சமஸ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
bookmark
plus icon
share episode
2024ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டுகள் மற்றும் முடிவுகளில் சிலவற்றின் தொகுப்பு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2024.
bookmark
plus icon
share episode
As the centenary birthday of former Tamil Nadu Chief Minister M. Karunanidhi is celebrated grandly, Kulasegaram Sanchayan interviews M. Gunasekaran, the only Tamil journalist to receive the Ramnath Goenka Journalism Award (considered India's top media award), about Kalaignar's political career. - முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் அரசியல் பயணம் குறித்து இந்தியாவின் தலைசிறந்த ஊடக விருது என்று பார்க்கப்படும் ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதைப் பெற்ற ஒரே தமிழ் ஊடகவியலாளர் மு. குணசேகரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
bookmark
plus icon
share episode
ஆஸ்திரேலியாவின் retail மற்றும் fast food துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு வார விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
bookmark
plus icon
share episode
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
bookmark
plus icon
share episode
Australia is a party to the International Covenant on Civil and Political Rights, which provides extensive protections to religious freedom. However, specific legislated protections vary across jurisdictions. If you have experienced religious discrimination at work, it is important to know your options, whether you are considering submitting a complaint or pursuing the matter in court. - ஆஸ்திரேலியாவில், மதத்தின் அடிப்படையில் பணியிட பாகுபாடுகள் காட்டப்படுவதற்கு எதிரான சட்டம் ஒவ்வொரு அதிகார வரம்பிலும் வேறுபடுகிறது. நீங்கள் பணியிடத்தில் மதப் பாகுபாடுகளை அனுபவித்தால், அது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
bookmark
plus icon
share episode
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்; மலைய தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிற்கான வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு வழங்கமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளமைக்கு தொழிலாளர்கள் வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
bookmark
plus icon
share episode
கடந்து செல்லும் 2024ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
bookmark
plus icon
share episode

Show more best episodes

Toggle view more icon

FAQ

How many episodes does SBS Tamil - SBS தமிழ் have?

SBS Tamil - SBS தமிழ் currently has 1821 episodes available.

What topics does SBS Tamil - SBS தமிழ் cover?

The podcast is about News, Society & Culture, Daily News, Lifestyle, Housing, Sbs, Podcasts, Education and Talk Radio.

What is the most popular episode on SBS Tamil - SBS தமிழ்?

The episode title 'Will Australia pioneer the development of a cutting-edge quantum computer? - ஆஸ்திரேலியா புதிய, திடமான quantum computer ஒன்றை உருவாக்குமா?' is the most popular.

What is the average episode length on SBS Tamil - SBS தமிழ்?

The average episode length on SBS Tamil - SBS தமிழ் is 8 minutes.

How often are episodes of SBS Tamil - SBS தமிழ் released?

Episodes of SBS Tamil - SBS தமிழ் are typically released every 1 hour.

When was the first episode of SBS Tamil - SBS தமிழ்?

The first episode of SBS Tamil - SBS தமிழ் was released on Dec 30, 2023.

Show more FAQ

Toggle view more icon

Comments