Log in

goodpods headphones icon

To access all our features

Open the Goodpods app
Close icon
SBS Tamil - SBS தமிழ் - 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பொருளாதாரம்: வலுப்பெறுமா? சிக்கலாகுமா?

2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பொருளாதாரம்: வலுப்பெறுமா? சிக்கலாகுமா?

12/30/24 • 9 min

SBS Tamil - SBS தமிழ்
முடிவுக்கு வரும் 2024ஆம் ஆண்டில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நடக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் நாட்களில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று பல்வேறு காரணிகள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் கடினமான காலத்திற்கு நாம் தயாராக வேண்டுமா அல்லது பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதா?
plus icon
bookmark

Previous Episode

undefined - தென் கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி: 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு!

தென் கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி: 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு!

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/12/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

Next Episode

undefined - ஆஸ்திரேலியா 2024: ஒரு மீள்பார்வை

ஆஸ்திரேலியா 2024: ஒரு மீள்பார்வை

கடந்து செல்லும் 2024ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Episode Comments

Generate a badge

Get a badge for your website that links back to this episode

Select type & size
Open dropdown icon
share badge image

<a href="https://goodpods.com/podcasts/sbs-tamil-sbs-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-350666/2025%e0%ae%86%e0%ae%ae-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%9f%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%b8%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%aa%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae-80893962"> <img src="https://storage.googleapis.com/goodpods-images-bucket/badges/generic-badge-1.svg" alt="listen to 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய பொருளாதாரம்: வலுப்பெறுமா? சிக்கலாகுமா? on goodpods" style="width: 225px" /> </a>

Copy