PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
Policybazaar
All episodes
Best episodes
Seasons
Top 10 PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் Episodes
Goodpods has curated a list of the 10 best PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் episodes, ranked by the number of listens and likes each episode have garnered from our listeners. If you are listening to PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் for the first time, there's no better place to start than with one of these standout episodes. If you are a fan of the show, vote for your favorite PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் episode by adding your comments to the episode page.
ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸுக்கான முழுமையான வழிகாட்டுதல் - Your complete guide to student travel insurance
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
12/18/22 • 15 min
இந்த எபிசோடில், பாலிசி பஜாரின் புராடக்ட் ஹெட் ஆன திரு. மனஸ் கபூர் அவர்கள் - மாணவர்கள் வெளி நாடுகளில் தங்கள் மேற்படிப்பைத் தொடர விரும்பினால், அவர்கள் ஒரு ஸ்டூடண்ட் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது தான் சிறந்தது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
In this episode, Manas Kapoor - Product Head at Policybazaar - explains why it’s wise to purchase a student travel insurance policy from India if you wish to study abroad.
ஸ்மார்ட் ஆன இன்வெஸ்ட்மெண்ட் பிளான்ஸ் மூலம் நிதி ரீதியிலான சுதந்திரம் அடைதல் - Attaining Financial Freedom with Smart Investment Plans
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
12/11/22 • 8 min
Policybazaar.com-ன் இன்வெஸ்ட்மெண்ட் ஹெட் ஆன திரு. விவேக் ஜெயின் அவர்கள் நிதி ரீதியிலான சுதந்திரம் அடைவது பற்றியும் அதனை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.
Vivek Jain, Head of Investments at Policybazaar.com talks about how one can attain and sustain financial freedom.
இந்தியர்கள் இன்சூரன்ஸை எப்படி தேர்வு செய்கிறார்கள், அதில் விவரமில்லாமல் போய் விழுந்துவிடுவதில்லை - How Indians are choosing insurance, not just falling into it
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
01/01/23 • 9 min
பாலிசி பஜாரில் சேல்ஸ் டைரக்டர் மற்றும் கோ-ஃபவுண்டரான திரு. ஜெரி பூட்டியா அவர்கள், இன்சூரன்ஸ் உலகத்தின் பின்னணியில் நடப்பவை குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார்.
Jerry Bhutia, Co-founder and Director of Sales at Policybazaar, answers questions about what goes on behind the scenes in the insurance world.
ஃபிட் ஆக இருப்பதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உங்களுக்கு எவ்வாறு வெகுமதி வழங்குகிறது! - How health insurance rewards you for staying fit!
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
11/20/22 • 9 min
சித்தார்த் சிங்கால், ரெனியூவல் ஹெட் - ஹெல்த் இன்சூரன்ஸ், பாலிசி பஜார், வெல்னஸ் பெனிஃபிட் எவ்வாறு ஹெல்த் இன்சூரன்ஸை முழுமையானதாகவும் கன்ஸ்யூமர் சென்ட்ரிக் ஆக ஆக்கியுள்ளது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்
Siddharth Singhal, Head of Renewals - Health Insurance, Policybazaar talks about wellness benefits have made Health Insurance more comprehensive and consumer-centric
கார் இன்சூரன்ஸின் Pay as you Drive (வாகனம் ஓட்டும்போது மட்டுமே பிரீமியம் செலுத்தும் நடைமுறை) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்e
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
12/24/22 • 12 min
policybazaar.com ல மோட்டார் இன்சூரன்ஸ் ரெனியூவல் ஹெட் ஆன அஷ்வினி டூபே அவர்கள் கார் இன்சூரன்ஸின் Pay as You Drive மாடல் பற்றி பேசுகிறார்
In Policybazaar's Insurance Insights podcast, Ashwini Dubey, Head of Motor Insurance Renewals at Policybazaar.com, talks about the Pay as You Drive model in Car Insurance
கோவிட்-19 தொற்றின் மூன்று அலைகளுக்குப் பின் ஹெல்த் இன்சூரன்ஸ் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது - How Health Insurance has evolved after three waves of the Covid-19 pandemic
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
10/14/22 • 10 min
இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், எங்கள் நிபுணர் அமித் சப்ரா, கோவிட்-19 தொற்றின் மூன்று அலைகளுக்குப் பின் ஹெல்த் இன்சூரன்ஸ் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதைப் பற்றி விளக்கியுள்ளார்.
In this episode of the Insurance Insights podcast, our expert Amit Chhabra talks about how Health Insurance has evolved after three waves of the Covid-19 pandemic
கார் இன்சூரன்ஸ் புதுப்பிப்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - Everything You Need To Know About Car Insurance Renewal
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
10/21/22 • 10 min
இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் இந்த எபிசோடில், Policybazaar.com-ன் மோட்டார் இன்சூரன்ஸ் ஹெட் ஆன உத்பால் ராமன் ஷர்மாவுடன் சேர்ந்து கார் இன்சூரன்ஸ் புதுப்பிப்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
In this episode of Insurance Insights Podcast, we will discuss everything you need to know about car insurance renewal with Utpal Raman Sharma, Head, Motor Insurance, Policybazaar.com
இன்டிபெண்டன்ட் ஆன டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் மூலம் இல்லதரிசிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் - Giving homemakers their due with independent term insurance plans
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
11/27/22 • 10 min
இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்ட் ஓட இந்த எபிசோடில், பாலிசி பஜாரில் சிபிஓ ஆக இருக்கும் திரு. சந்தோஷ் அகர்வால் அவர்கள், இந்தியாவின் ஃபர்ஸ்ட் கைன்ட் ஆஃப் புராடக்ட் ஆன, இல்லத்து அரசிகளுக்கான இன்டிபெண்டன்ட் ஆன டேர்ம் இன்சூரன்ஸ் பிளான்கள் பற்றி பேசுகிறார்.
In the latest episode of the Insurance Insights Podcast, Santosh Agarwal, CBO, Life Insurance at Policybazaar, talks about independent Term insurance cover for homemakers -- a first-of-its-kind product in India
கார்ப்பரேட் இன்சூரன்ஸ்-ன் மாறிக் கொண்டே இருக்கும் டைனமிக்ஸைப் பற்றி புரிந்துகொள்க - Understanding the changing dynamics of corporate insurance
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
10/07/22 • 16 min
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை, கார்ப்பரேட் இன்சூரன்ஸ் என்பது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வழங்கக் கூடிய ஒரு வழக்கமான ஊழியர் பெனிஃபிட் ஆகவே பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில், இது அவசரகால நிதியாக மட்டும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் துணையாக மாறிவிட்டது.
Until two years back, Corporate Insurance was largely seen as a customary employee benefit offered by large corporates. In the past two years, it has made the essential shift from being an emergency fund to becoming a healthy lifestyle companion.
ஓபிடி பெனிஃபிட்ஸ் உடன் ஹெல்த் இன்சூரன்ஸை முழுமை ஆக்குதல் - Making Health Insurance complete with OPD benefits
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்
12/04/22 • 11 min
காலம் காலமாக, ஒரு பாலிசி ஹோல்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின் தான் கிளைம் எழுப்ப முடியும். இப்பொழுது இந்த டிரெண்ட் எவ்வாறு மாறி உள்ளது என்பது பற்றி PolicyBazaar.com-ல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஹெட் ஆன திரு. கியாத்தி சவுத்ரி அவர்கள் பேசி உள்ளார்.
Traditionally, a policyholder could typically raise a claim only if he or she had been hospitalized and spent over 24 hours at the hospital. Listen to Khyati Choudhary, Business Head - Health Insurance at PolicyBazaar.com, talk about how this trend has changed.
Show more best episodes
Show more best episodes
FAQ
How many episodes does PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் have?
PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் currently has 23 episodes available.
What topics does PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் cover?
The podcast is about Investing, Podcasts and Business.
What is the most popular episode on PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்?
The episode title 'கார் இன்சூரன்ஸின் Pay as you Drive (வாகனம் ஓட்டும்போது மட்டுமே பிரீமியம் செலுத்தும் நடைமுறை) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்e' is the most popular.
What is the average episode length on PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்?
The average episode length on PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் is 11 minutes.
How often are episodes of PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் released?
Episodes of PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் are typically released every 7 days.
When was the first episode of PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ்?
The first episode of PolicyBazaar Tamil - இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் was released on Jun 14, 2022.
Show more FAQ
Show more FAQ