Log in

goodpods headphones icon

To access all our features

Open the Goodpods app
Close icon
headphones
Kaadhal Sambangi

Kaadhal Sambangi

Sundar Mathini

Kaadhal Sambangi - This is a cute love story as it happened in the real life..... 'Season I' dates back to the early 1990s, during the college days of Sundar & Mathini....scenes, situations & dialogues are actual & as truly occurred. They saw, they smiled, they fell in love..... As Mathini aptly sums it up in a dialogue “... நம்ம காதல் கட்டுக்கடங்காதகாட்டாறு வெள்ளம் மாதிரி... தடுத்து நிறுத்தவோ எதிர்நீச்சல் போடவோ முடியாது...வெள்ளம் எங்க வேணா நம்மள அடிச்சிண்டு போகட்டும்... சந்தோஷமா அது போற போக்கிலேயே போகலாம்”.... இந்த சீசன் 1இல் 'முன்னுரை'யும் 'பின் கதை'யும் சேர்த்து 17 எபிசோடுகளில் சுகமான சம்பவங்களை, ஆங்காங்கே கவிதைகளோடு, இயல்பான பேச்சு நடையில் காவியமாய் கொடுக்கப்பட்டுள்ளது. காதல் வளர்கிறது in Season 2.

bookmark
Share icon

All episodes

Best episodes

Seasons

Top 10 Kaadhal Sambangi Episodes

Goodpods has curated a list of the 10 best Kaadhal Sambangi episodes, ranked by the number of listens and likes each episode have garnered from our listeners. If you are listening to Kaadhal Sambangi for the first time, there's no better place to start than with one of these standout episodes. If you are a fan of the show, vote for your favorite Kaadhal Sambangi episode by adding your comments to the episode page.

Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 2 - Ep 7
play

12/13/24 • 25 min

தந்தைக்கு கடிதம் எழுதினாள் - அந்தப் பையனைப் பத்தி அம்மாக்கு நல்ல அபிப்ராயம் இல்லையே - நடக்காது வேண்டாம் விட்டுடு - எப்படியாவது என் மனசை மாத்திடலாம்’னு - அஞ்சு வருஷமா நானோ அவனோ மாறலை - என் கல்யாணம் என் சாய்ஸ் - இல்லேன்னா உங்க பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் காலம்பூரா - அப்பா ஃபர்ஸ்ட் டைம் பாசிட்டிவா பேசினார் -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 1 - Ep 8
play

04/21/23 • 28 min

சுந்தர் வீட்டில் மாதினி - வலது காலை வச்சு வா – அம்மா பூ கொடுத்தாள் – உனக்கு சமைக்கத் தெரியுமா? – அவளை ‘அலேக்காய்’ தூக்கினான் – அவனின் ‘ஐ லவ் யூ’ – உள்ளங்கையுடன் உள்ளங்கை ஒட்டி - SS காலனி பார்ட்டியா? – சோபாவில் அவள் மணம் – சம்பங்கி பூ –

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 2 - Ep 6
play

12/05/24 • 24 min

நான் பாம்பேக்கு ஓடிப்போறேன் - சர்ட்டிஃபிகேட்’ஸும், தன்னம்பிக்கையும் தான் கைல - பாம்பே cultural shock - சரியா சாப்பிட காசு இல்லாமல் கஷ்டப்படறியா? - Centurion Bank'கில் வேலை - வேண்டிய தெய்வம் கைவிடலை - ரொம்ப குட்பாய்’டா நீ - வீட்ல சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 2 - Ep 1
play

11/01/24 • 23 min

மெட்ராஸில் முதல் சந்திப்பு - பச்சையப்பாஸ் காலேஜ் - என்னைய வந்து பார்க்க இவ்வளவு நாள் ஆச்சா - மனசை கெடுத்த மகா பாவி - மெரினா பீச் - ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா - ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா - புயலோ சூறாவளியோ எதிர்த்து நிற்போம் – முதலில் சந்தித்த நாள் முகூர்த்த நாள் -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi - Introduction to Season 2
play

10/31/24 • 10 min

Kaadhal Sambangi - Introduction to Season 2

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 1 - Ep 15
play

06/09/23 • 29 min

அவள் வீட்டில் கடைசி சந்திப்பு - நினைத்து ஏங்கி தவித்து – உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ல? - love hurts - மார்போடு தாயாய் அணைத்தாள் - உன் கர்ப்பப்பையில் சுருண்டுகொண்டேன் - காலம் உறைந்தது - எனக்கு ஒரு முத்தம் - நான்தான் சம்பங்கி பூ - dreaded moment has come - நிலவாய் அவள் - my soul-mate my Love - காலமெல்லாம் காதலோடு -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 1 - Ep 14
play

06/02/23 • 27 min

சுந்தர் பிறந்த நாள் – ஸ்பெஷலா எதுவும் இல்லையா? - முதல் இதழ் முத்தம் - மாதினியின் லாஸ்ட் விசிட் - சன்செட் வ்யூ நல்லாயிருக்குல்ல? - ஆசைப்படறது ஆசைப்பட்ட நேரத்தில - சீதை இருக்கும் இடமே இராமனுக்கு அயோத்தி - இயற்கையும் தன்னோடு போராடுமோ - நீ இல்லாமல் நானா? - உன்னை உள்ளத்தில் சுமப்பேனடி - கண்களில் கண்ணீர்த் துளி -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 1 - Ep 13
play

05/26/23 • 19 min

அதே பழைய பயம் - போர்க்களம் - முடிஞ்சவரைக்கும் போராடுவோம் - உன் இடத்தில வேற யாரையும் - கவிதைல கூட என்னை பிரிச்சுடாத - பாக்காம பேசாம உன்னால இருக்க முடியுமா? – என் தலையெழுத்து அப்படி இருந்தா? – கடைசிச் சந்திப்பா இருக்கும் இந்த ஜென்மத்ல - நான் மக்கோ பயந்தாங்குளியோ கிடையாது - Silent cry – தேவதை மாதிரி வா - அப்பாவுக்கு office டிரான்ஸ்ஃபர்

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 1 - Ep 12
play

05/19/23 • 25 min

Bike’ல Long drive – குப்புறக் கவுத்து குழில தள்ளிப்படாத - காதல் பைத்தியம் - ஆரத்தி கரைச்சு தலையில – அவர்களின் சிம்லா – மழைக்கு ஒதுங்கினார்கள் - இவ்வளவு ஈரமா இருக்கே பின்பக்கம் - அம்மா அப்பாக்கு குழந்தைங்க தானே உலகமே? - புருஷன் மடியில் தலை அம்மா மடியில் கால் -

bookmark
plus icon
share episode
Kaadhal Sambangi - Kaadhal Sambangi_Season 2 - Ep 3
play

11/15/24 • 21 min

மாதினி மதுரைக்கு வந்தாள் - அப்பாவுடன் முதல் சந்திப்பு - நமக்கு எப்படா கல்யாணம்? - இவன் எதுக்குடி உன்னைப் பார்க்க வந்தான் – Sundar is not in the goodbooks of my mother - ஜாதகம் அலையன்ஸ் திருமணப் பேச்சு - உனக்கு இஷ்டப்பட்டபோ இஷ்டப்பட்டவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பியா? - ஊனாகி உயிராகி - உன்னைப் பத்தி நம்மளைப் பத்தி வீட்ல சொல்லப் போறேன் -

bookmark
plus icon
share episode

Show more best episodes

Toggle view more icon

FAQ

How many episodes does Kaadhal Sambangi have?

Kaadhal Sambangi currently has 27 episodes available.

What topics does Kaadhal Sambangi cover?

The podcast is about Fiction, Drama, Podcasts, Books, Love Story and Arts.

What is the most popular episode on Kaadhal Sambangi?

The episode title 'Kaadhal Sambangi_Season 1 - Ep 15' is the most popular.

What is the average episode length on Kaadhal Sambangi?

The average episode length on Kaadhal Sambangi is 21 minutes.

How often are episodes of Kaadhal Sambangi released?

Episodes of Kaadhal Sambangi are typically released every 7 days.

When was the first episode of Kaadhal Sambangi?

The first episode of Kaadhal Sambangi was released on Feb 25, 2023.

Show more FAQ

Toggle view more icon

Comments