
Live Free - Episode 1
07/28/20 • 5 min
Previous Episode

Worship with Prince • Padum Padal Yesuvukaga • Episode 2
O sing to the Lord a new song, For He has done marvelous and wonderful things; His right hand and His holy arm have gained the victory for Him. (Psalms 98:1) பாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் அவர் போலே யார்தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தம் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன்
Next Episode

Worship with Prince • Thanthane Thuthipome • Episode 3
தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை
If you like this episode you’ll love
Episode Comments
Generate a badge
Get a badge for your website that links back to this episode
<a href="https://goodpods.com/podcasts/brit-chadashah-169076/live-free-episode-1-9201969"> <img src="https://storage.googleapis.com/goodpods-images-bucket/badges/generic-badge-1.svg" alt="listen to live free - episode 1 on goodpods" style="width: 225px" /> </a>
Copy